Posts

Showing posts from September, 2026

அபிராமி அந்தாதி பாடல்கள் (16-20) விளக்கம், வழிபாட்டு பலன்கள்

Image
                  அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும் .  மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும் . நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கம ழும் பாடல்கள் ஆகும் .

அபிராமி அந்தாதி பாடல்கள் (11-15) விளக்கம் மற்றும் வழிபாட்டு பலன்கள்

Image
                  அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும் . மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும் . நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கம ழும் பாடல்கள் ஆகும் .

அபிராமி அந்தாதி பாடல்கள்-(6-10) விளக்கம் மற்றும் வழிபாட்டு பலன்கள்

Image
  அபிராமி அந்தாதி பாடல்கள்-(6-10)  விளக்கம் மற்றும் வழிபாட்டு பலன்கள்.  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்ற ப் பாட ல் கள் ஆகும்.  

அபிராமி அந்தாதி பாடல்கள்-(1-5) விளக்கம் மற்றும் வழிபாட்டு பலன்கள்

Image
                    அபிராமி பட்டரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பக்தி இலக்கிய நூல் அபிராமி அந்தாதி ஆகும் . மனதை உருகச் செய்யும் இப்பாடல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மன் மீது பாடப்பெற்றதாகும் . நூறு பாடல்களைக் கொண்டு அந்தாதி வகையில் அமைந்த தெய்வீக மணம் கம ழும் பாடல்கள் ஆகும் .

இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-6)

Image
                     இராமனின் அம்பினால் மகோதரன் உயிர் துறந்தான். இராவணனின் பெரும் சேனையைத் தாக்கி இராமன் அழித்தான். இராவணன் தன் தேர் பாகனிடம், ''இராமன் தேர் நோக்கிச் செல்க'' என்றான்.

இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-5)

Image
  வீடணனின் கூற்றினைக் கேட்டு கும்பகர்ணனை, நம்முடன் சேர்த்துக் கொள்ளலாம் என சுக்ரீவன் கூறினான். இராமனும் அது சரி என்று வீடணனை, கும்பகர்ணனிடம் போய் பேசுமாறு அனுப்பினான்.

இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-4)

Image
                      இராமன் இராவணனிடம் ''பாவச் செயல்களின் ஊற்றானவனே!'' நிராயுதபாணியாக நிற்கும் உன்னைக் கொல்வதனை நான் விரும்பவில்லை. உன் சுற்றத்தையும், படைக் கருவிகளையும், சேனைகளையும் திரட்டிக் கொண்டு வந்து என்னுடன் போரிடு.

இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-3)

Image
                         மீண்டும் மாலியவான் எழுந்து ''இராவணா! இராமன் திருமாலின் அவதாரமாவான். ஆதிசேஷன் இலக்குவனாக வந்துள்ளான். வாலியின் மகன் அங்கதன் இந்திரனின் அம்சம். வாயு அனுமனாக வந்துள்ளான். அனுமனுக்கு இராமன் அடுத்த பிரம பதவியை தந்தான் என்கிறார்கள். தேவர்களே வானரங்களாக வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இராமன் மாபெரும் கடலைக் கடந்து இலங்கை வந்து விட்டான்.

இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-2)

Image
                         வீடணன் வந்ததைக் கண்ட வானர வீரர்கள் முழங்கினர். வானரப் படையில் அரக்கர் புகுந்தனர் என்று, அனைவரும் வீடணனைச் சூழ்ந்து கொண்டனர். வானர வீரர்களில் மயிந்தன், துமிந்தன் இருவரும் வீடணனைப் பற்றி அறிந்திருந்தனர். எனவே இராமனிடம் சென்று வீடணன் சரணடைய வந்துள்ள செய்தியைக் கூறினான்.

இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி-1)

Image
          ஒன்றே என்னின் , ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் , பலவே ஆம் ; அன்றே என்னின் , அன்றே ஆம் ; ஆமே என்னின் , ஆமே ஆம் ; இன்றே என்னின் , இன்றே ஆம் ; உளது என்று உரைக்கின் , உளதே ஆம் ; நன்றே , நம்பி குடி வாழ்க்கை ! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு ? அம்மா !''

மலர்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா

Image
மலர்கள் என்றாலே கொள்ளை அழகு . அதிலும் கோடிக்கணக்கான மலர்கள் எங்கும் வியாபித்திருக்கும் ஓர் இடம் உண்டு என்றால் அது பூலோக சொர்க்கம் என்றல்லவா கூறப்படும் . ஆம் இந்த பூலோக சொர்க்கம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது . மலர்களின் பள்ளத்தாக்கு என்று வழங்கப்படும் இப்பகுதியில் இயற்கை அன்னை தன் மலர் கரங்களால் அழகினை வாரி வழங்கியுள்ளார் . எங்கு நோக்கினும் பல வண்ண மலர்கள் , அதனூடே பள்ளத்தாக்கில் வெள்ளியை உருக்கினாற் போல பாய்ந்தோடும் “ புஷ்பாவதி நதி .” சுற்றிலும் மலை தொடர்கள் என்று இதன் அழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதம் .