Posts

Showing posts from 2026

ஆழ்கடலில் ஒலி மாசு (OCEAN NOISE)

Image
 ஆழ்கடலில்   ஒலி   மாசு   என்பது   நாம்   நினைத்துப் பார்க்க   முடியாத   அளவுக்கு   அதிகமாக   உள்ளது .   ஒரு காலத்தில் ஆழ்கடலானது திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இவற்றின் பாடல் ஒலியினால் நிறைந்திருந்தன . ஆனால் இப்போது மனிதர்களால் இயக்கப்படும் சாதனங்களினால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது .

சீனாவின் மாபெரும் பசுமை வளையம்

Image
சீனாவின் வடமேற்குப் பகுதியில் தக்லமக்கான் பாலைவனம்  (TAKLAMAKAN DESERT) அமைந்துள்ளது .   தற்போது இப்பாலைவனப் பகுதியை மாபெரும் பசுமை வளையமாக சீனா மாற்றியுள்ளது . சீனா தனது மாபெரும் திட்டமாகிய பாலைவனத்தைப் பசுமைப்படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது . தக்லமக்கான் பாலைவனத்தைச் சுற்றிலும் 3000 கி . மீட்டர் நீளமுள்ள மரங்களால் ஆன பசுமை வளையத்தை சீனா அமைத்துள்ளது . 

இராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம் (பகுதி-3)

Image
                இராவணனை அழிக்க புயல் போன்ற என்னை விடுத்து முயல் போன்ற சுக்ரீவனின் துணைக் கொண்டாயே. இவ்வாறு வாலி பலவாகப் புலம்பினான்.

இராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம் (பகுதி-2)

Image
  இராமர் சுக்ரீவனிடம் ''உனக்கும் வாலிக்கும் உள்ள பகை யாது?'' என்றான்.

இராமாயணம்- கிஷ்கிந்தா காண்டம் (பகுதி-1)

Image
                       பம்பை நதிக் கரையில் இராமரும், இலக்குவரும் நீராடினர். பின் சவரி கூறியப் பாதையில் சென்று இரிசியமூக மலையை அடைந்தனர். இராமரும். இலக்குவரும் வருவதனைக் கண்ட சுக்ரீவன், தன்னைக் கொல்ல வாலி அனுப்பிய நபர்களோ என அஞ்சினான். எனவே குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.

யாகந்தி உமாமகேஸ்வரர் ஆலயம் - SRI YAGANTI UMA MAHESWARA TEMPLE

Image
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்நூல் மா வ ட்டத்தில் அமைந்துள்ள சிவாலயம் யாகந்தி உமா மகேஸ்வரர் கோயிலாகும் . விஜயநகரப் பேரரசின் அரசனான ஹரிஹர புக்க ராயரால் 15 ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது . இக்கோயில் வைணவ மரபுகளின் படி கட்டப்பட்டுள்ளது .