தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்)BRIHADEESWARAR TEMPLE
தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்) தஞ்சையில் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் இராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என பலப் பெயர்களில் வழங்கப்படுகிறது.