Posts

Showing posts from November, 2025

ஸ்டீபன் ஹாக்கிங் (STEPHEN HAWKING)

Image
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார் . இவர் 1942 ம் வருடம் ஜனவரி 8 ம் தேதியன்று , இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் , பிராங்கு , இசபெல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் . இவர் 1959 ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தவுடன் , தன் விருப்பப்பாடமாகிய இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்கத் தொடங்கினார் . பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் .

இராமாயணம்- அயோத்தியா காண்டம் (RAMAYANAM- AYODHYA KANDAM)

Image
  இராமரும் சீதையும் பன்னிரெண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இருவரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்ந்து வந்தனர். தயரதன் தன் புதல்வர்களில் இராமனிடம் பெரும் அன்பு பூண்டிருந்தான்.

இராமாயணம் - பால காண்டம் (RAMAYANAM- BALA KANDAM)

Image
                                                                                                         பாலகாண்டம்        கோசல நாடு நீர் வளமும் நில வளமும் மிக்க நாடு. அனைத்து வளங்களும் நிறைந்த கோசல நாட்டில் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்ததால் மக்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. எல்லோருடைய சிந்தையிலும் செம்மைப் பண்பு இருந்ததால் சினம் இல்லை. நாட்டில் மக்கள் நல்லறம் புரிந்து இனிதே வாழ்ந்து வந்ததால் எங்கும் ஏற்றம் அல்லது இறக்கம் இல்லை.