Posts

Showing posts from October, 2025

மானசரோவர் (MANSAROVAR)

Image
  உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரி மானசரோவர் ஏரி ஆகும் . இது கயிலை மலையின் அருகில் திபெத் நாட்டில் அமைந்துள்ளது . கடல் மட்டத்தில் இருந்து 14948 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியானது அதிகபட்சமாக 300 அடி ஆழம் இருக்கும் எனக் கூறப்படுகிறது .