Posts

Showing posts from July, 2025

கரிகால சோழன் (KARIKALA CHOLAN)

       " தனக்கு ஒப்பாரும் இல்லை , தனக்கு மிக்காரும் இல்லை " என்ற புகழினைப் பெற்றவன் கரிகால சோழன் . கரிகால சோழனின் காலம் சங்க காலத்தைச் சேர்ந்ததாகும் . இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி . இச்சோழ மன்னனுக்கு பெருவளத்தான் , திருமாவளவன் , கரிகாற் பெருவளத்தான் , மாவளத்தான் , இயல் தேர் வளவன் , கரிகாலன் என்னும் பட்டப் பெயர்களும் உண்டு .